தற்போது குழந்தைகள் பெற்றவர்களிடம் இருப்பதை விட பள்ளி ஆசிரியர்களிடமே அதிக நேரம் இருக்கின்றனர். அவர்களுக்கு இந்த உலகத்தையே கையில் கொடுத்து விடுகின்றனர் ஆசிரியர்.
மாணவர்களுக்கு ஆசிரியர் அவர்களுக்கு புரியும்படி பாடத்தை கற்பித்தால் மாணவர்களும் தேர்ச்சி பெறுவது மட்டுமின்றி, அவர்களின் அறிவுத் திறனும் இன்னும் வளர்கின்றனர். இங்கு காணும் ஒரு ஆசிரியர் நமது மனதை மிகவும் கொள்ளை கொள்கிறார் தான் பாடம் எடுக்கும் விதத்தை வைத்து.
இப்படியொரு ஆசிரியர் அனைத்து மாணவர்களுக்கும் கிடைத்தால் படிப்பில் மட்டுமின்றி வாழ்க்கையிலும் தோல்வியையே சந்திக்க மாட்டார்கள். நமக்கும் இப்படியொரு ஆசிரியர் கிடைக்காமல் போய்விட்டாரே?...
0 Comments