Subscribe Us

புத்தளம் நகர சபை செயலாளர் அவர்களுக்கு எதிராக பாரிய ஒரு ஆர்ப்பாட்டம்.(படங்கள் இணைப்பு)

புத்தளம் பாராளுமன்ற உறுப்பினர் நவவி களத்தில் குதித்தார்.

பொதுமக்களை தட்டி எழுப்பி நல்லாட்சியில் நீதிக்கும் தர்மத்திட்குமான புரட்சியை இன்று ஆரம்பித்து விட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் அவர்களின் தலைமையில் நகர சபைக்கு முன்னாள் நடை பெற்ற எதிர்ப்பு போராட்டத்தின் ஒரு பகுதி மக்களை இதோ நீங்கள் காண்கிறீர்கள்.

-Uwaiz Abusaleh-



Post a Comment

0 Comments