Subscribe Us

header ads

புத்தளம் நகர சபையின் சமூக அபிவிருத்திப் பிரிவினால் கைப்பை தயாரிக்கும் கைப்பணி பயிற்சிப்பட்டறை (படங்கள் இணைப்பு)

சர்வதேச மகளிர் தினத்தை (மார்ச் 08) முன்னிட்டு, புத்தளம் நகர சபையின் சமூக அபிவிருத்திப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட, கைப்பை தயாரிக்கும் கைப்பணி பயிற்சிப்பட்டறை 2016.03.11 அன்று புத்தளம் பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

பாரம்பரிய கைத்தொழில் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட இப்பயிற்சிப்பட்டறையை புத்தளம் நகர சபை நிர்வாக உத்தியோகத்தர் எச்.எம்.எம். ஷபீக் அவர்கள் கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தார்.

ජාත්‍යාන්තර කාන්තා දිනය (මාර්තු 08) නිමිත්තෙන්, පුත්තලම නගර සභාවේ ප්‍රජා සංවර්ධන අංශය විසින් සංවිධානය කරන ලද, අත්බෑග් නිමකිරීමේ පුහුණුව 2016.03.11 වන දින පුත්තලම මහජන පුස්තකාල ශ්‍රවණාගාරයේ දී පැවැත්විණි.
පාරම්පරික අත්කම් දෙපාර්තමේන්තුව විසින් සංවිධානය කළ මෙම පුහුණුව පුත්තලම නගර සභා පරිපාලන නිලධාරි එච්.එම්.එම්. ෂෆීක් මහතා සහභාගී වී ආරම්භ කළේය.

-UC Puttalam-









Post a Comment

0 Comments