Subscribe Us

header ads

இஸ்ரேல் வான்தாக்குதலில் காஸா சிறுவர்கள் பலி



13-03-2016, ஞாயிறு அன்று இஸ்ரேலிய படைகள் பகுதி பைத் பாலஸ்தீன நாட்டில் காஸா பகுதியில் லஹியாவில் திடிரென வான்வழி தாக்குதலில் ஈடுபட்டது.

ஹமாஸ் ராணுவப் பயிற்சிக்கூடங்கள் மீது தாக்குதல் நடத்தியதற்குப் பதிலாக குடியிருப்பு பகுதியை தாக்கியாகவும், கடந்த வெள்ளிக்கிழமை இஸ்ரேலிய பகுதியில் நான்கு ராக்கெட் வீசப்பட்டதற்க்கு பதிலடி 
என்றது இஸ்ரேல் .

இந்த தாக்குதலில் ராக்கெட்கள் ஒரு வீட்டில் விழுந்தத்தில் சிறுவன் சுலைமான் அபு கூசா வயது 10 ,பலியாகினான், சிறுவனின் தங்கை யாஸ்மின் வயது 6,கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில்அனுமதிக்கபட்டார்.

பிறகு சிகிச்சை பலனின்றி சிறுமியும் பலியாகினார். மேலும் இரு சிறுவர்ள் கவலைக்கிடமாக உள்ளனர்.

- அபூஷேக் முஹம்மத்

Post a Comment

0 Comments