Subscribe Us

மக்கா ஹரம் ஷரீபில் தவாஃப் செய்பவர்களுக்கு உலகில் மிகப்பெரிய நிழற்குடைகள் (படங்கள் இணைப்பு)

மக்கா ஹரம் ஷரீபில் தவாஃப் செய்பவர்கள் நிழல் பெறும் பொருட்டு தவாஃப் சுற்றும் வளாகத்தில் உலகில் மிகப்பெரிய நிழற்குடைகள் பொருத்தும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன .


இந் நிழற்குடைகள் ஜேர்மன் நாட்டில் தயாரிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது .



விபரமான தகவல்கள் :

நிறை : 600 தொன்
நிழற்குடையின் பரப்பளவு : 2400 சதுர மீற்றர்
உயரம் : 45 மீற்றர்
நிழற்குடைகளின் எண்ணிக்கை : 8 ( வடபகுதி வளாகத்தில் )



இவை இரண்டு ஹரம் ( மக்கா , மதீனா ) பள்ளிகளுக்கென வடிவமைக்கப் பட்டவை

தகவல் :
அ(z)ஸ்ஹான் ஹனீபா
14/03/2016











Post a Comment

0 Comments