Subscribe Us

header ads

யோசித ராஜபக்ஸ பிணையில் விடுதலை!(EXCLUSIVE)


நிதிச் சலவை மற்றும் பொது சொத்து துஸ்பிரயோகம் போன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட யோசித ராஜபக்ஷ உட்பட ஐவரும் பிணையில் செல்ல உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

யோசித ராஜபக்ஸ உட்பட ஐவருக்கும், ஒரு லட்சம் ரூபா ரொக்க பிணையிலும், பத்து லட்சம் ரூபா படி இரண்டு சரீர பிணையிலும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது முன்னாள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உயர் நீதிமன்றத்திற்கு வருகைத் தந்துள்ளார். 

Post a Comment

0 Comments