Subscribe Us

header ads

செல்வி.A.W.அஜீபாவுக்கான மருத்துவ உதவி கோரல் (விபரம் இணைப்பு)


புத்தளம் அல்.காசிம் சிட்டி மன்/புத்/ றிஷாட் பதியுதீன் மகா வித்தியாலத்தில் தரம் 11 இல் கல்வி பயிலும் மாணவி A.W.அஜீபா கடுமையாக சுகயீனமுற்றுள்ளார்.

இவரது அவசர மருத்துவ தேவை கருதி ஏற்கனவே பதுளை வைத்தியசாலையில் பல இலட்சம் ரூபாய் செலவில் சத்திரசிகிச்சை செய்யப்பட்டு இருந்தார். தற்போது இந்த சின்னஞ்சிறு மாணவிக்கு மீண்டும் அவசர சத்திரசிகிச்சை செய்ய வேண்டும் என்று இவரது வைத்தியர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

இவரது சத்திரசிகிச்சை இந்தியாவிலேயே மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதற்காக சுமார் 22 இலட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. உடனடியாக இந்த சத்திரசிகிச்சை செய்ய வேண்டும். 
ஆகவே நல்ல உள்ளம் கொண்டவர்கள் உங்கள் உதவிகளை வழங்கி இந்த சின்னஞ்சிறு மாணவியின் எதிர்காலத்திற்கு உதவுமாறு பணிவுடன் வேண்டுகிறோம்.

இந்த மாணவி மன்னார் தாராபுரம் கிராமத்தைச் சேர்ந்தவரும் தற்போது மன்/புத்/அன்சாரி அ.மு.க.பா பாடசாலையில் அதிபராக கடமை புரிந்து வருபவருமான அப்துல் வதூத் அவர்களது மகளாவார்.

வங்கி கணக்கு இலக்கம் 

A.H.A WADOOD
1832159
Bank of Ceylon 

அல்லது 

A.H.A WADOOD
009200184497383
Peoples Bank 

PHONE NUMBERS 
0713188088 (Father)
0755906556

இவ்வண்ணம் 
ஆசிரியர் நலன்புரி சங்கம் 
மன்/புத்தளம் அன்சாரி 
அ.மு.க.பா
உமராபாத்
தில்லையடி 
புத்தளம்.



Post a Comment

0 Comments