வவுனியா பிரதேச பாடசாலை ஒன்றில் தரம் 11 இல் கல்வி பயின்று வந்த பாடசாலை மாணவி ஒருவர் நேற்று வவுனியா பொது வைத்தியசாலையில் ஆண் குழந்தை ஒன்றினை பிரசவித்துள்ளார்.
குறித்த பாடசாலை மாணவியை அதே பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞன் காதலிப்பதாக கூறி கடந்த ஆண்டிலிருந்து மாணவியை பின்தொடர்ந்து வந்துள்ளார்.
இதனை நம்பி மாணவியும் இளைஞனின் நடவடிக்கைகளுக்கு இடம் கொடுத்துள்ளமை பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
0 Comments