Subscribe Us

உங்கள் Facebook பக்கத்தை யார் எல்லாம் பார்க்கிறார்கள் என்று தெரியணுமா?


நாம் அனைவருக்கும் யார் நமது Facebook Profile பார்த்து உள்ளார்கள் என்று அறிய ஆவலாக இருக்கும். இதன் மூலம் யார் எத்தனை முறை நமது profile-ணை பார்த்துள்ளார் என்பதையும் அறிய முடியும்.
சரி முதலாவதாக உங்களின் Facebook LOGIN செய்து உங்கள் Profile பகுதிக்கு செல்லவும். 
அடுத்து Profile பக்கத்தில் வைத்து [ ctrl + u ] அழுத்தவும். அப்பொழுது profile பக்கம் Source Code இல் புதிய Window மூலம் Open ஆகும்
அதன்பிறகு Source Code இன் Window இல் [ ctrl + f ] அழுத்தவும், இப்போது Search Bar Open ஆகும்.
அந்த Search Bar இல் {“InitialChatFrienLlist” இதை Type செய்து Enter பண்ணவும். இது மாதிரி {“list””1000011345400-2″,”10000043254566-3″ இருக்கும் list கிடைக்கும்.
உங்களுக்கு தெரியுமா Facebook Username System அறிமுகமாக முன் அனைவருக்கும் இதுமாதிரி Code அதாவது இதில் 1000011345400 இது உங்களுடைய FB Profile க்கு வந்தவர் -2″ இது எத்தனை முறை வந்துள்ளார் என்பது.
சரி இலக்கத்தை வைத்து நண்பரை கண்டுபிடிப்போம்? புதிய பக்கத்தில் www.facebook.com என்று type செய்து [ / ] sigh இதை இட்டு உங்கள் நண்பரின் இலக்கத்தை paste பண்ணவும். இதுமாதிரி [ www.facebook.com/1000011345400] இப்போது Enter கொடுக்கவும் உங்களின் profile இக்கு வந்தவரின் profile ஓபன் ஆகும்.

Post a Comment

0 Comments