Subscribe Us

header ads

சாய்ந்தமருது ஒஸ்மான் வீதியில் விபத்து தந்தையும் மகனும் வைத்தியசாலையில்..( படங்கள் )


( ஜி.முஹம்மட் றின்ஸாத் )

இன்று 2016.02.08 ம் திகதி மதியம் சாய்ந்தமருது ஒஸ்மான் வீதியில் மோட்டார் சைக்கிலும் கனரக வாகனம் ஒன்றும் மோதுன்டு விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.

இவ் விபத்து பற்றி தெரியவருவதாவது :

இன்று மதியம் பாடசாலை விடுகின்ற நேரம் சாய்ந்தமருது GMMS பாடசாலையில் 4ம் தரத்தில் படிக்கின்ற தனது பிள்ளையை மோட்டார் சைக்கிலில் ஏற்றிக்கொண்டு வருகின்ற வழியில் சாய்ந்தமருது ஒஸ்மான் வீதியில் கனரக வாகம் ஒன்றுடன் மோதுன்டு இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிலில் பயனித்த தந்தையும் மகனும் பலத்த காயத்துடன் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். அத்துடன் மோட்டார் சைக்கிலும் பலத்த சேதமடைந்துள்ளது . இதனை அறிந்த கல்முனை பொலிஸ் traffic பிரிவு உடனடியாக விபத்து இடம்பெற்ற இடத்திற்கு வருகை தந்து மேலதிக விசாரனைகளை மேற்கொண்டனர்.










Post a Comment

0 Comments