நாட்டின் நலனுக்காக தாம் சிறைக்குச் செல்ல தயாராக இருப்பதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
ஹொரண பகுதியில்யொன்றிள்ள விகாரையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், புலம்பெயர் விடுதலை புலிகளின் தேவையை நிவர்த்தி செய்யும் வகையிலே ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு செயற்பட்டுக் கொண்டிருப்பதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
எது எவ்வாறு இருப்பினும், தான் நாட்டின் நலனுக்காக சிறைக்குச் செல்ல தயாரா இருப்பதாக கோட்டாபாய ராஜபக்ஸ மேலும் தெரிவித்துள்ளார்.
0 Comments