Subscribe Us

header ads

சட்டவிரோத நிதிப்பரிமாற்றம் தொடர்பாக யசாரா அபேநாயக்க கைது?


சட்டவிரோத நிதிப்பரிமாற்றம் இடம்பெற்றதாக கூறப்படும் சி.எஸ்.என் தொலைக்காட்சியின் உயர் பதவியில் இருந்த யசாரா அபேநாயக்க கைது செய்யப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நிதி மோசடி விசாரணைப்பிரிவினர் இது தொடர்பான விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இவ்விவகாரம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதியின் மகன் யோசித்த ராஜபக்ஷ மற்றும் 4 பேர் ஏற்கனவே கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments