மத்திய கண்டி பிரதேசத்தில் 87 வயதுடைய தாயொருவரை வீட்டில் சிறைப்படுத்திய பெண்ணை காவற்துறையினர் கைதுசெய்துள்ளனர்.
குறித்த பெண்ணின் தாயாரே இவ்வாறு சிறைப்படுத்தப்படிருந்தார் . வீட்டின் கீழ்ப்பகுதியில் பாதுகாப்பற்ற சிறிய பகுதியில் குறித்த தாய்காக சிறிய பகுதியொன்று அமைக்கப்பட்டு அங்கு அவர் வைக்கப்பட்டிருந்த நிலையில் காவற்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
சந்தேக நபரான பெண் அவரின் தாய்க்கு உணவு மற்றும் உடைகள் எதுவும் வழங்கவில்லை என ஆரம்ப விசாரணையின் போது தெரிய வந்துள்ளது.
-Hiru-
0 Comments