இலங்கை (கட்டார்) இஸ்லாமிய நிலையத்தின் ஏற்பாட்டில் நேற்று (26.02.2016) இடம்பெற்ற இலங்கையருக்கான குடும்ப சுற்றுலா வல்ல இறைவனின் அருளால் அனைவரதும் பங்களிப்பில் வெகு சிறப்பாய் இடம்பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!!!
இந்நிகழ்வில் 128 குடும்பங்களிலிருந்து 430 இற்கு மேற்பட்ட இலங்கையர் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கு இடம்பெற்ற சகல நிகழ்ச்சிகளும் இலங்கை சகோதர சகோதரிகள் மத்தியில் ஒற்றுமை சகோதரத்துவம் என்பவற்றை பலப்படுத்தும் விதத்தில் அமைந்திருந்தமை சிறப்பம்சமாகும்.













0 Comments