கத்தாரில் மிகவும் வெற்றிகரமாக நடந்தது முடிந்த இலங்கை உலமாக்களின் மாபெரும் ஒன்றுகூடல் அல்ஹம்துலில்லாஹ்! (The massive gathering of Srilankan ulamas in Qatar organised by SLUC was very successful)
நேற்று இடம்பெற்ற உலமாக்களுக்கான மாபெரும் ஒன்றுகூடலில் கத்தார் வாழ் இலங்கை உலமாக்களின் 300க்கும் மேற்பட்ட உலமாக்கள் சமூகமளித்திருந்தனர்.
இந்நிகழ்வில் எமது கத்தார் வாழ் உலமாக்களுக்கு முதலாவதாக வரவேற்பு உரையுடன் அதனை தொடர்ந்து الشيخ الدكتور أبو عبيدة الجبراوي அவர்கள் “دور العلماء في العصر الحديث “எனும் தலைப்பில் மிகவும் தெளிவாக சொற்பொழிவாற்றினார் .
பின்னர் இலங்கையிலுள்ள ஜமிய்யதுல் உலமா சபை தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி, ஜாமிய்யா நளீமிய்யாவின் பிரதிப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் அகார் முஹம்மத், மற்றும் அஷ்ஷெய்க் நவ்பர் கபூரி ஆகியோரது Voice Audio பதிவுகள் மற்றும் கத்தார் வாழ் உலமாக்களுக்கான சில அறிவுறைகளுடன் சிறப்பாக இடம்பெற்றது.
இது கட்டார் வாழ் உலமாக்களின் முதலாவது ஒன்று கூடலாகும்
இந்நிகழ்சியில் கலந்து கொண்ட அனைத்து உலமாக்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதுடன் தொடர்ந்தும் நடைபெறும் நிகல்சிகளில் கலந்து கட்டார் வாழ் இலங்கை சகோதரர்களுக்கு தங்களால் முடியுமான தஃவா சேவையை முழுமையாக வழங்க வேண்டும் என Sri Lankan Community Welfare forum உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறது
The massive gathering of Srilankan ulamas organised by SLUC was very successful and nearly 300 ulamas participated in this event, Alhamduililah!
This is a first step of SLUC and it was a great success. We would like to thank all the ulamas who participated in this event and request them to provide their complete contributions for Srilankan Muslims living in Qatar and Srilankan community in Qatar in right way in Shaa Allah,
தகவல்
ابو شريخ محمدحفيظ بن نظام الدين











0 Comments