Subscribe Us

கற்பிட்டி பிரதேச சபைத் தேர்தலுக்கான நேர்முகப் பரீட்சையில் ஐ.தே.க உறுப்பினர்கள் (படங்கள் இணைப்பு)

கற்பிட்டி பிரதேச சபைத் தேர்தலுக்கான நேர்முகப் பரீட்சை  27.02.2016 சனிக்கிழமை. ஐ.தே.கட்சிக் காரியாலயம் (siri kotha)வில் நடைபெற்றது.

இதில் கற்பிட்டி ஐ.தே.கட்சி அபிவிருத்திக் குழு தலைவர் U.M.M.Akmal, ஐ.தே.கட்சி முன்னால் எதிர்க்கட்சித் தலைவரும் பிரதேச சபை உறுப்பினருமான A.H. Abdeen (Alaudeen), கற்பிட்டி பிரதேச ஐ.தே.கட்சி செயலாளர் (secretary) M.S.M.Hismy, மற்றும் ஐ.தே.கட்சி முதலைப்பாலி பகுதி வேற்பாளராக பதுர்ஹான் ஆகியோர் interview வில் கலந்துகொண்டனர்.

-Kamil Azard-



Post a Comment

0 Comments