எம்பிலி தெல் எனப்படும் தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி தங்களின் கடல் பகுதிகளில் தொடரும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை அரசாங்கம் தடுக்க வேண்டும் என்று மீனவர்கள் கற்பிட்டியில் ஆரப்பாட்டங்களை முன்னெடுத்துள்ளாதக எமது நிருபர் தெரிவிதத்தார்.
பாதையை மறித்து இவர்கள் நடத்திய போராட்டத்தால் இந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த கால அரசாங்கங்களில் கடற்தொழில் அமைச்சர்கள் பலரிடம் தாங்கள் இது பற்றி முறையிட்டும், இதுவரை உறுதியான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.



















0 Comments