முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தற்போது அதிகமாக திருமண வீடுகள் மற்றும் சுப நிகழ்ச்சிகளில் பங்குபற்றுகின்றார்.
அந்தவகையில் இன்று ஹிக்கடுவையில் திருமண நிகழ்வொன்றில் கலந்துகொண்டார்.
இதன்பின்னர், ஊடகங்களுக்கு , ஊடகங்களின் போக்கு தொடர்பாக கருத்து தெரிவித்து கவலையை வெளிப்படுத்திய அவர் செல்பிகளும் எடுத்துக்கொண்டார்.
பின்னர் அவரிடம் இருந்து படமொன்றை எடுத்துக்கொள்ள நபரொருவர் குழந்தையுடன் வந்திருந்தார்.
எனினும் அக்குழந்தை மஹிந்தவைக் கண்டு சற்று பயந்து போனது. அவருடன் படம் எடுத்துக்கொள்ளாமல் முகத்தை திருப்பி அழுதது.
இதனை புரிந்துகொண்ட மஹிந்த ராஜபக்ஷ தனது வாகன த்தில் ஏறிவிட்டார்.
காணொளியை பாருங்கள்..
0 Comments