Subscribe Us

header ads

தமிழில் தேசிய கீதம்: அமைச்சர் கேட்கும் 'நறுக்' கேள்வி (காணொளி)

தேசிய கீதம் தமிழில் பாடப்பட்டது எவ்வாறு குற்றமாகும் என அமைச்சர் லக்ஷமன் யாபா கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்று இடம் பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.


Post a Comment

0 Comments