Subscribe Us

header ads

ஶ்ரீலங்கன் விமான சேவை கடந்த 7 வருடங்களில் எதிர்கொண்ட நட்டத் தொகை தெரியுமா?

கடந்த 7 வருடங்களில் ஶ்ரீலங்கன் விமான சேவை ஒரு இலட்சத்து 45 ஆயிரம் மில்லியன் ரூபாய் நட்டத்தை எதிர் கொண்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.


சோசலிச இளைஞர் ஒன்றியத்தின் கண்டி மாவட்ட கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.

Post a Comment

0 Comments