களுபோவில – சரனங்கர வீதியில் தரித்துவைக்கப்பட்டிருந்த சிற்றூர்திகளில் கண்ணாடிகளை திருடுகின்றமை அங்கிருந்த சி.சி.டி.வி கெமராவில் பதிவாகியது.
கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் வந்த சந்தேக நபர்கள், குறித்த வாகனங்களில் இருபக்க கண்ணாடிகள் நான்கினை திருடி சென்றுள்ளனர்.
குறித்த கண்ணாடிகளின் பெறுமதி ரூபாய் 2.5 லட்சம் என வாகனங்களின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
முச்சக்கர வண்டி ஒன்றில் வந்து திருடிய சம்பவம், சி.சி.டி.வி கெமராவில் பதிவாகிய காட்சி கீழே....
0 Comments