Subscribe Us

header ads

கொத்தாந்தீவில் தொடர்ச்சியாக கள்வர்களின் காடைத்தனம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது

புத்தளம் முந்தல் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட கொத்தாந்தீவு எனும் கிராமத்தில் தொடர்ச்சியாக கள்வர்களின் காடைத்தனம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன .


.இரவாகினால் அம்மக்கள் பல அசௌகரியத்துக்கு ஆளாகின்றனர் மேலும் மக்களை பாதுகாக்கவேண்டியவர்களே பாசாங்கு செய்வதாக மக்கள் அச்சம் கொண்டுள்ளனர்...
( அபூ மன்ஹா )

Post a Comment

0 Comments