Subscribe Us

header ads

முதலாம் தர மாணவர்களுக்கான பாலியல் கல்விக்கு கல்வி அமைச்சு அனுமதி (வீடியோ இணைப்பு)

பாடசாலைகளின் முதலாம் தர பாடத்திட்டங்களில் பாலியல் கல்வியினை சேர்ப்பது தொடர்பான யோசனைக்கு கல்வி அமைச்சின் அனுமதி கிடைத்துள்ளதாக குழந்தைகள் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.


அரச செய்தி திணைக்களத்தில் இன்று இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அதன் தலைவர் நாடாசா பாலேந்திர இதனை தெரிவித்திருந்தார்.


வாழ்க்கைத்திரன் பாடத்திட்டத்தின் கீழ் பாலியல் கல்வி தொடர்பாக மாணவர்களை தெளிவுபடுத்துவதற்காக பாடத்திட்ட அலகுகள் உள்ளடக்கப்பட வேண்டும் என இதன் போது அவர் தெரிவித்திருந்தார்.

Post a Comment

0 Comments