புத்தளம் தபால் தினைக்களத்தில் பனிபுரியும் மக்கள் சேவை மன்றத்தின் செயலாளர் S.M மனாப்தீன் தாக்கப்பட்டார்.
கொழும்பு பிரதான வீதி தில்லையடி ரத்மல்யாயயில் நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தற்போது தாக்கப்பட்ட S.M மனாப்தீன் புத்தளம் தள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் பற்றி மேலும் தெரிவதாவது,
புத்தளம் ரத்மல்யாய பகுதியில் நிலவி வரும் போதை கடத்தல் மற்றும் போதை விற்பனை சம்பந்தமாக மக்கள் மத்தியில் பகிரங்க விழிப்புணர்வு மற்றும் ரகசிய பொலீஸற்கு தகவல் செய்தார் எனும் அடிப்படையில் சில இளைஞர்களால் நேற்று இரவு 10.00 மணி அளவில் தாக்கப்பட்டார் என்பது குறிப்பிட தக்கது.
மேலும் அங்கு அவரை தாக்குவதற்கு வந்த இளைஞர்கள் அவரின் வீட்டையும் சேதத்திற்கு உட்படுத்தியுள்ளனர்.
எனினும் இந்த சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸில் முறைப்பாடு செய்யபட்டுள்ளது.















0 Comments