Subscribe Us

header ads

ஜாதிக ஹெல உறுமய கட்சிக்குள் பிரச்சினை எழுந்துள்ளது (வீடியோ இணைப்பு)

பிக்குமார் தொடர்பான சட்டமூலம் தொடர்பாக ஜாதிக ஹெல உறுமய கட்சிக்குள் பிரச்சினை எழுந்துள்ளதாக பிவிதுரு ஹெல உறுமய தெரிவிக்கின்றது.


கொழும்பில் நேற்று இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது அதன் பிரதான செயலாளர், உதய கம்மன்பில தெரிவித்தார்.

எனினும் எமது செய்தி சேவை இது தொடர்பாக ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர், ஓமல்பே சோபித தேரரிடம் வினவிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார், "இது போன்ற சட்டமூலம் இப்போது அவசியமாகும், இதில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து, குறித்த சட்டமூலத்தை நிறைவேற்ற ஆதரவு வழங்குவேன்" என்றார்.

இந்த சட்டமூலம் தொடர்பாக ஜனாதிபதி, முன்னாள் ஜனாதிபதி மற்றும் சிலர் தெரிவித்த கருத்துக்கள், கீழே உள்ள காணொளியில்......

Post a Comment

0 Comments