2015ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பிரிவில் விசேட திறமைகளை வெளிக்காட்டிய மாணவ மாணவிகளுக்கு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
2015 கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் உயிரியல், பௌதீகவியல், வர்த்தகம், கலை, பொறியியல், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று நாட்டில் முதலாவது, இரண்டாவது, மூன்றாவது இடங்களைப் பெற்றுக்கொண்ட மாணவ மாணவிகள் நேற்று (27) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அவர்களை சந்தித்தனர்.
0 Comments