Subscribe Us

header ads

சமுர்த்தி பயனாளிக் குடும்பங்களின் மாணவ, மாணவிகளுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டது ஜனாதிபதியால் (படங்கள் இணைப்பு)

சமுர்த்தி பயனாளிக் குடும்பங்களின் மாணவ, மாணவிகள் 10000 பேருக்கு புலமைப்பரிசில்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (27) பிற்பகல் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.






Post a Comment

0 Comments