Subscribe Us

header ads

யாழில் ரயில் மோதி ஆட்டோ சுக்குநூறாகியது! சாரதி படுகாயம் (PHOTOS)

இன்று காலை 10.15 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து மாத்தறை நோக்கிச் சென்ற கடுகதி புகையிரதம் மோதியே முச்சக்கரவண்டி ஒன்று சுக்குநூறாகியது!

இன்று காலை 10.15 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து மாத்தறை நோக்கிச் சென்ற சண்டே ஸ்பெஷல் கடுகதி புகையிரதம் மீசாலை புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் உள்ள கடவையில் கடக்க முற்பட்ட ஓட்டோ மீது மோதியது.

முச்சக்கரவண்டியின்  சாரதி கடுமையான காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

Post a Comment

0 Comments