மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியின் கொழும்புவாழ் பழைய மாணவர் ஒன்றியம் ’இனை உருவாக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வெகு விரைவில் இதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட இருப்பதோடு தற்போது அங்கத்தவர்களின் தகவல் திரட்டும் பணிகள் மிக துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கொழும்பில் வசிக்கும் அல்-மானார் மத்திய கல்லூரயின் பழைய மாணவர்கள் அனைவரும் தமது பெயர்களையும் பதிவுசெய்துகொள்ளலாம்.
தொடர்புகளுக்கு:
Dr. இஸ்மாயில் தாரிக்
0777356495


0 Comments