Subscribe Us

header ads

வன்னி விடியல் குழுவின் தலைமைத்துவ பயிற்சி நெறி-2015 இன்று ஆரம்பம் (படங்கள் இணைப்பு)


இம்முறை (க.பொ.த.)சாதாரண தரம் எழுதிவிட்டு இருக்கின்ற மாணவர்களின் தலைமைத்துவ பண்புகளையும்,அடுத்த கட்ட நகர்வாக மாணவர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேசத்தில் இருக்கின்ற முசலி தேசிய பாடசாலையில் வதிவிட பயிற்சி நெறியின் முதல் நாள் ஆரம்ப நாள்  இன்று காலை 9 மணிக்கு வன்னி விடியல் அமைப்பின் தவிசாளர் தௌபீக் (மதனி) தலைமையில்  ஆரம்பமானது.

இன் நிகழ்வில் முடிவில் முடிவில் பெறுமதியான சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்படும் என்று ஏற்பாட்டாளர் தெரிவித்தனர்.

-SHM WAJITH-






Post a Comment

0 Comments