Subscribe Us

header ads

கற்பிட்டி உயர்கல்வி மாணவர் அமைப்பின் (HSPA) ஏற்பாட்டில் அமோகமாக இடம்பெற்ற கற்பிட்டியின் சாதனையாளர்கள் 2015 விருது வழங்கும் வைபவம்

2015/12/21 அன்று கற்பிட்டி பிரதேசத்தில் அமைந்துள்ள 7 பாடசாலைகளில் இருந்து இவ்வருடம் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்கள் ,  பல்கலைக்கழக நுழைவினை பெற்ற மாணவர்கள் மற்றும் விஷேட சாதனைகளை நிலை நாட்டிய மாணவர்களை தெரிவு செய்து  கௌரவிக்கின்ற நிகழ்வு அல்- அக்ஸா தேசிய பாடசாலையின் ஆரம்பப்பிரிவு கேட்போர் கூடத்தில் HSPA (Higher Studies Pupils Association) அமைப்பின் தலைவர் Sifas Nazar அவர்களின் தலமையில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஓய்வுபெற்ற வலய, கோட்டக்கல்வி பனிப்பாளர்கள், ஆசிரியர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து சிறப்பித்ததோடு சமூக முன்னோடிகளுக்கான விருது கற்பிட்டியின் குரல் இணையச்செய்தி சேவையின் ஸ்தாபகர் மற்றும் இயக்குனர்களுக்கும் வழங்கப்பட்டது குறிப்பிட தக்கது.

 HSPA (Higher Studies Pupils Association) 
ஊடகப்பிரிவு



































































Post a Comment

0 Comments