வீரகேசரி இணையத்தளம் நடாத்தும் #VOPL2015 மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி தற்போது கொம்பனித்தெரு மலே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று கொண்டிருக்கின்றது.
இணையத்தில் தமிழில் எழுதும் பதிவர்கள், குறும்பட, பாடல் தயாரிப்புகளில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் சிறப்பாக இயங்குபவர்களை ஒன்றிணைக்கும் முகமாக மூன்றாவது வருடமாக இப்போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
0 Comments