புத்தளம் நுார் நகர பகுதி,சமகி மாவத்த என்பன கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.சற் று முன்னர் அப்பகுதிக்கு விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவவி நிலைமையினை பார்வையிட்.டதுன்,தேவைாயன நிவாரண நடவடிக்கைகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.
-Irshath Rahumathullah-
0 Comments