மிக முக்கிய தகவல் அனைவரும் கட்டாயம் படிக்கவும்.
நேற்று 19/11/2015 இரவு 07:15 அளவில் வரக்காப்பொலயில் உள்ள #FOODLAND #FAMILY PARK இல் இரவு உணவு உண்டேன். அதன் Recept கீழே படத்தில் தந்துள்ளேன்.
#Plane Tea 03 – 60/-
#Minarel water 1000ml – 60/-
#Parata 03 – 210
#Naan rotti 01 – 150/-
#Chicken Masala – 540/-
#Paruppu Curry – 180/-
வரக்காப்பொலயில் 5 Star rangeஇல் ஒரு Hotel (பக்கா பகல் கொள்ளை)
ஆனால் recept இறுதியில்
#service Charge – 150/- ரூபாய் போடப்பட்டுள்ளது.
இது ஏன்? மனேஜரிடத்தில் நான் கேட்டேன்.
உங்கள் Hotelஇல் நாம் பணம் தந்து உண்டதற்கு உங்களுக்கு நாம் ஏன் Service charge தர வேண்டும் என்று.
அதற்கவர் கூறினார் இந்தப் (பகல் கொள்ளை ) பணத்தை 18 வருடங்களாக நாம் எடுத்து வருகிறோம்.
ஏன் Super Line
Bus இல் வரும் மட்டக்களப்பு பயணிகள் அனைவரும் எம்மிடம் உண்டு விட்டு இப்படித்தான் தருகிறார்கள். #நீங்கள் என்ன புதுசா? என்று கேட்டார்.
நான் கூறினேன் 05 வருடங்களாக உங்களிடம் வருகிறேன். இன்றுதான் இதனைக் கவனிக்கிறேன்.
இதனை எங்கு கேட்க வேண்டுமோ அங்கு கேட்கிறேன் என்று விட்டு வந்து விட்டேன்.
இன்னும் எமது மக்கள் இப்படிப் பட்டோரிடம் ஏமாறாமல் இருக்க யாரை நான் அணுக வேண்டும் என்று அறிந்தவர்கள் எனக்குதவுங்கள்
ஒரு நாளைக்கு 100 பேரபேரிம்150/- ரூபாய்ப் படி 15000/- ஹறாமான வருவாய் (முஸ்லிம் கடை )
இனி மேலும் நாம் ஏமாறக் கூடாது
Please call me for any suggestions
0777822202
( tourism boardஇல் registered ஆன பெரியளவிலான restaurants களுக்கு இது பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இது அந்தளவுக்கில்லை )
விடயம் தெரிந்த நண்பர்கள் படித்தவர்கள் இதன் விடயத்தில் அல்லாஹ்வுக்காக உதவி செய்ய முன் வாருங்கள்.

10 Comments
Very bad news for muslim
ReplyDeleteVery bad news for muslim
ReplyDeleteBASELESS CHARGES AGAINST FOOD LAND RESTAURANT. Menu card clearly says about 10% service charge. Therefore, those who order food items should read these notes, before ordering. Without reading these notes, spreading baseless charges is a great sin. Therefore, Pls stop spreading this message through fb
ReplyDeleteநீங்க எனதுகு அங்கபோன வேறஹோட்டல் ஏ இல்லையா இந்த நாய்ஹல் இப்படிதான் சர்வீஸ் சார்ஜ் புண்ட சார்ஜ் எல்லாம் இருக்கு இந்த நாய்ஹல் கபுறு இருக்கும் ...சின்ஹலவன்ஹல் அது தான்எசுரன்ஹல்
ReplyDeleteThis incident happened to me in Foodland, Maradana, Colombo 10.
ReplyDeleteOne day I bought a buriyani from them. While eating I found a piece of metal wool in the rice. I sent the package immediately to the PHI office at Maradana. They filed my complain and said that they will take legal action on the restaurant. They gave me a reference number as well. Four months passed. I didn't get any calls from them. So, I called them and asked regarding my complaint. The woman who spoke to me on the telephone told me that the case is still processing.
I made this complaint on 2014/12/31. Still now I got no calls from the PHI people. But the restaurant has changed the name to something new and running the business well.
So, make sure you are going to correct place.
By the way, service charge is a common thing in restaurants nowadays. If you are capable of eating a Parata for of Rs.70 [I do not know what is so special in that Parata], then you should neglect the service charge. Also, if they have mentioned about the service charge in the menu card or anywhere else, then you better leave this.
they do not have a branch in maradana! they only have in kandy, warakapola, ambepussa foodlands!
Deleteஎமது அன்பின் வாடிக்கையாளர்களுக்கு
ReplyDeleteஎமது வரகாபொல நகரில் அமைந்துள்ள உணவகமொன்றில் வாடிக்கையாளர்களிடமிருந்து “சர்வீஸ் சார்ஜ்” அறவிடப்படுவது தொடர்பாக முகநூள் தளம் ஒன்றினூடாக ஒரு புரளி கிளப்பபட்டிருப்பது எமது அவதானத்துக்கு வந்துள்ளது. குறித்த உணவகம் திறக்கப்பட்டு 15 வருடங்களுக்கு மேலாக நாட்டின் பல்வேறு பாகங்களிலுமுள்ள பகுதியிலிருந்து இங்கு உணவருந்தி திருப்தியடைந்துள்ள பல்லாயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். இன்றுவரை தூர இடங்களிலிருந்து இப்பகுதி ஊடாக செல்லும் பிரயாணிகளுக்கு நாம் சுவையான, தரமான உணவு, பராமரிப்பு, மலசலகூட, தொழுகையறை வசதி போன்றவற்றை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
எமது உணவகம் “A” தரத்தில் அமைந்த உணவகமாகும். நாம் ஒரு சாதாரண தேணீர் கடையல்ல. நாம் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் தரமான சேவையும் உணவும் வழங்க வேண்டுமெனில் அதன் விலையும் சற்று அதிகாகவே காணப்படும். காரணம் எமது செலவீனங்கள் அதிகமாகும். கூலி, மாதாந்த வேதனம், தண்ணீர் பாவணை, காஸ், மின்சாரம் போன்ற செலவுகளோடு தரமான மூலப்பொருட்களே கொள்வனவு செய்ய வேண்டும். அரிசியிலிருந்து அனைத்தும் தரமான பொருட்களே பயன்படுத்தப்படுகின்றன. இவற்றை பறிமாறும் ஊழியர்கள் நல்ல வேதனம் கொடுத்து உடை, உறைவிடம் வழங்கப்பட்டு பராமறிக்கப்பட வேண்டும். இல்லையெனில் அங்கு வேலைக்கு தரமான ஆட்கள் வர மறுப்பர்.
உலகமணைத்தும் உள்ள ஹோட்டல், உணவகங்களில் வேதனங்களுடன் + Service Charge உம் வழங்கப்படுவது வழக்கம். எனவே எமது உணவகத்திலும் எமது Menuவில் எமது விலைப்பட்டியலுடன் Service Charge 10% வீதம் அறவிடப்படுமென தகவல் அச்சிடப்பட்டுள்ளது. அறவிடப்படும் Service Charge மாத இறுதியில் ஊழியர்களுக்கே பகிர்ந்தளிக்கப்படுகிறது என்ற விடயம் அவதாணிக்கப்பட வேண்டும். ஊழியர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் நடைமுறை அனைத்து ஹோட்டல்களிலும் அமுலில் உள்ளது.
எமது உணவகம் கொழும்பிலிருந்து கண்டி நோக்கி வரும் பிரயாணிகளின் பாதையில் சரியாக அறைவாசி தூரத்தில் அமைந்துள்ளது ஒரு சிறப்பம்சமாகும். ஊர் செல்லும் வழியில் அங்கு வரும் ஒரு குடும்பம் (அதிகமானோர் வாகனங்களில் குழுவாகவே வருவர்) இறங்கி களைப்பாறி, தூய்மை செய்து, தொழுது அவரவர் ஓடர் செய்த உணவு சூடாக உடன் தயார் செய்து அன்பான உபசரிப்புடன் பரிமாறப்பட்டு திருப்தியான நிலையிலேயே வாடிக்கையாளர்கள் செல்வர். இத்தகைய உணவும் உபசரிப்பும் மலி வு விலையில் கிடைக்காது என்பது யாவரும் அறிந்ததே!
மேலும் எமது உணவகத்தில் தேசிய, இந்திய, சீன இன்னும் சிற்றுண்டிவகைகளும் பரிமாறப்படுகின்றன. உதாரணமாக “பராட்டா” என்றால் நீங்கள் கற்பனை செய்யும் “பராட்டா” அல்ல. அதன் விலைக்கேற்றவாறு அதன் அளவும் பெரிது என்பது குறிப்பிடத்தக்கது. 1 “Naan Roty” என்பது ஒருவருக்கு அதிகம். நான்கு பேர்கொண்ட ஒரு குழுவினருக்கு இரண்டு பராட்டாவும் இரண்டு Naan Roty யும் ஒரு கிழங்கு அல்லது பருப்பு கறியும் ஒரு இறைச்சி அல்லது கோழிக் கறி போதுமானதாக இருக்கும். இந்த விபரங்களை எமது ஊழியர்கள் வரும் வாடிக்கையாளர்களுக்கு தெளிவுபடுத்தி உபசரிப்பது வழமையாகும். அத்தோடு இவை வாடிக்கையாளர்கள் கண்முன்னாலேயே தயாரிக்கப்படுவது சிறப்பம்சமாகும்.
எமது விலைப்பட்டியலை முகநூலில் பார்த்து விட்டு உண்மையறியாமல் பாதகமான காமன்ட் அடித்தவர்களுக்கு அன்பான அழைப்பு விடுக்கின்றோம் எமது உணவகத்துக்கு ஒருமுறை விஜயம் செய்து உணவருந்திப்பாருங்கள். இந்த தரம், சுவை, பராமறிப்பு போன்றவை வேறெங்கும் இந்த விலைக்கு உங்களுக்கு கடைக்காது என நம்பிக்கையோடு சொல்கிறோம்.
கடந்த 25 வருடங்களாக இத்துறையில் நாம் மக்கள் சேவையாற்றி வருகிறோம். எம்மோடு நூற்றுக்கணக்கான ஊழியர்கள் தொழில் புரிகின்றனர். எமது வாடிக்கையாளர்களில் அமைச்சர்கள், கல்வியாளர்கள், துறைசார் நிபுனர்கள், ஊடகவியளாளர்கள், பாதுகாப்புத்துறை உயர் அதிகாரிகள், நீதிபதிகள், கலைஞர்கள் என சமூகத்தின் பல்வேறு தரப்பினையும் பிரதிநிதித்துவம் செய்யும் அங்கத்தவர்கள் இருக்கின்றார்கள் என பணிவோடு அறியத்தருகின்றோம்.
இவ்வளவு நன்மக்களின் நன்மதிப்பை பெற்ற எமது வியாபார நடவடிக்கையை சிறுமைப்படுத்தி சேறுபூச எடுக்கப்பட்ட முயற்சியை வண்மையாக மறுக்கின்றோம். இப்பகுதியில் முன்வைக்கப்பட்ட ஆதாரமற்ற கூற்றுக்கள் உண்மைக்கு புறம்பானவை என்பதை எமது வாடிக்கையார்கள் நன்கறிவர்.
நன்றி - வஸ்ஸலாம்.
முகாமைத்துவம்.
What happened to your outlet at Maradana, Colombo 10?
Deleteno foodlands outlet in maradana! that does not belong their chain!
Deleteஎமது அன்பின் வாடிக்கையாளர்களுக்கு
Deleteஎமது வரகாபொல நகரில் அமைந்துள்ள உணவகமொன்றில் வாடிக்கையாளர்களிடமிருந்து “சர்வீஸ் சார்ஜ்” அறவிடப்படுவது தொடர்பாக முகநூள் தளம் ஒன்றினூடாக ஒரு புரளி கிளப்பபட்டிருப்பது எமது அவதானத்துக்கு வந்துள்ளது. குறித்த உணவகம் திறக்கப்பட்டு 15 வருடங்களுக்கு மேலாக நாட்டின் பல்வேறு பாகங்களிலுமுள்ள பகுதியிலிருந்து இங்கு உணவருந்தி திருப்தியடைந்துள்ள பல்லாயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். இன்றுவரை தூர இடங்களிலிருந்து இப்பகுதி ஊடாக செல்லும் பிரயாணிகளுக்கு நாம் சுவையான, தரமான உணவு, பராமரிப்பு, மலசலகூட, தொழுகையறை வசதி போன்றவற்றை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.