Subscribe Us

header ads

சவூதி அரேபிய நீதிமன்றங்களின் தீர்ப்புக்களின் பிரகாரம், இலங்கையின் பெண்கள் சிலர் கல்லெறிந்து கொல்லப்படும் நிலை

சவூதி அரேபியா மற்றும் லெபனானில் பணியாற்றும் இலங்கையைச் சேர்ந்த 09 பெண்களுக்கு எதிராக அந்நாட்டு நீதிமன்றங்களில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சவூதி அரேபிய நீதிமன்றங்களின் தீர்ப்புக்களின் பிரகாரம், இலங்கையின் பெண்கள் சிலர் கல்லெறிந்து கொல்லப்படும் நிலைக்கு உள்ளாகியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரள மேலும் தெரிவித்துள்ளார்.

விபரம் http://www.divaina.com/2015/11/09/news05.html

Post a Comment

0 Comments