அதிகரித்து வரும் வீதி விபத்துக்கள் சம்பந்தமாக சாரதிகள் மத்தியில் விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் புத்தளம் பொலிசாரினால் இன்று புத்தளம் நகர சபை மண்டபத்தில் "விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சி" நடை பெற்றது.
புத்தளம் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட சகல ஆட்டோ சாரதிகளும் வரவழைக்கப்பட்டு "வாகனங்களை எவ்வாறு கையாள வேண்டும்,வாகனத்தில் எவ்வகையான அழங்கார பொருட்களை தவிர்க்க வேண்டும்,வீதி ஒழுங்குகள்" இன்னும் ஆக்கப்பூர்வமான விடயங்கள் கூறப்பட்டது.
இந்நிகழ்வில்,பொலிஸ் உயர் அதிகாரிகள் ஆயிரகணக்கான ஆட்டோ சாரதிகளும் கலந்துக் கொன்டனர்.
-Pram Nazeer-








0 Comments