பாடசாலை அருகில் வசிக்கும் தனது குழந்தையை அந்த பாடசாலையில் அனுமதிக்க முடியவில்லை என்று சிலாபம் பிரதேசத்தை சேர்ந்த தந்தை ஒருவர் முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
2015 ஆண்டுக்கான முதலாம் தரத்தின் ஆட்சேர்ப்பு விண்ணப்பத்தின் போது, தனது குழந்தையை சிலாபம் ஆனந்த தேசிய பாடசாலைக்கு அனுமதிப்பதற்காக விண்ணப்பித்திருந்த நிலையில் குறித்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட தந்தை தெரிவித்துள்ளார்.


0 Comments