|
அகில இலங்கை களிக்கம்பு போட்டித் தொடரில் புத்தளம் பெருக்குவட்டான் அல்-மின்ஹாஜ் முஸ்லிம் மகா வித்தியாலயம் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தை பெற்றுக் கொண்டது.
|
இவர்களுக்கான பரிசும், பாராட்டும் 15/11/2015 கொழும்பு பாத்திமா பெண்கள் கல்லூரி கொழும்பு-10 யில் நடைபெற்றது. திரு.எம்.எம் ஜரோஸ்டீன் (களிக்கம்பு பயிற்றுவிப்பாளர்) ஏ.சி நஜுமுடீன் (பாடசாலை அதிபர்) பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இவ்விழாவில் அரங்கேற்றப் பட்ட களிகம்பு, நாட்டார் பாடல், கிராமிய நடனம், நாட்டிய நாடகம், கவிதைப் பாடல் முதலிய கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
|
பங்குபற்றிய மாணவர்களின் விபரம் :
- M.Masooth
- M.Mufassir
- A.M Imath
- R.Kiyas
- M.T.M Faslan
- S.Faslan
- I.M Waseem
- M.Mukathis
- S.M Sabeer
- M.Rimsath
- J. Ijas





0 Comments