புதையலொன்றுக்காக பலி கொடுக்கும் நோக்குடன் சிறுவனொருவன் கடத்தப்படவிருந்த சம்பவம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.
எப்பாவல- கெலேஅமுனுகொலய பிரதேசத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த சிறுவனின் வீட்டிற்கு கடந்த 10 ஆம் திகதி இரவு 7 மணியளவில் இரண்டு இனந்தெரியாதோர் வந்துள்ளனர்.
அவர்கள் வீட்டிலிருந்த பெண்ணின் கணவனைத் தேடியே வந்துள்ளனர்.
இதன்போது அவர்கள் வீட்டிலிருந்த சிறுவனை கட த்த முயன்றுள்ளனர். எனினும் சிறுவனின் தாயால் அம்முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.
0 Comments