Subscribe Us

header ads

கற்பிட்டி மக்களும் சோபித்த தேரரின் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்தனர். (PHOTOS)

நீதியான சமூகத்துக்கான தேசிய இயக்கத்தின் தலைவர், கோட்டே ஸ்ரீ நாக விகாரையின் விகாராதிபதியுமான மாதுலுவாவே சோபித தேரர் மரணமானதை அடுத்து நாட்டின் பல பாகங்களிலும் அனுதாபம் தெரிவிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் இந்நிலையில் கற்பிட்டி நகரமும் இதில் பங்கேற்றது..
கற்பிட்டி மக்கள் தமது வியாபார தளங்களிலும் வீடுகளிலும் மஞ்சள் கொடியேற்றியதன் மூலம் நாட்டின் தேசிய துக்க தினத்துடன் இணைந்து கொண்டனர்.

-Kalpitiya Group-






Post a Comment

0 Comments