மறைந்த வணக்கத்துக்குரிய மாதுலுவாவே சோபித்த தேரரின் பூதவுடலுக்கு இன, மத பேதமின்றி பலரும் அஞ்சலி செலுத்தினர்.
இதேபோல் அவரது பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்த வந்தோருக்கு முஸ்லிம் சகோதரர்கள் தன்சல் ஒன்றை அமைத்து 'பணிஸ்' வழங்கியிருந்தனர்.
இன, மத நல்லுறவுக்கு உதாரணமாக அமைந்த இந்நிகழ்வின் படங்கள் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.
0 Comments