ஆயிரக்கணக்கான கணக்கான அப்பாவி முஸ்லிம்களையும் சொத்துக்களையும் கொன்றழித்து முஸ்லிம்களின் வாக்குரிமையயும் தடுத்த நிறுத்திய கொடூரமான அரசாங்கம் கவிழ்க்கப்பட்டுள்ளது.
எனினும் புதிய அரசின் செயற்பாடுகளை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
முஸ்லிம்கள் அங்கு நிம்மதியாக வாழக்கூடிய சூழ்நிலை உருவாக பிரார்த்திப்போம். சகோதரர்களே .
-அல்மஷூறா நியூஸ்
0 Comments