இது கல்பிட்டி சின்னகுடியிருப்பு ஜெட்டிக்கு முன்னால் உள்ள ராவுத்தர் அப்பா (மஸ்ஜுதுல் அரபா) பள்ளிவாசலின் புதிய தோற்றம் இப்பள்ளிவாசல் நீண்டகாலமாக கவனிப்பாரற்று மலசலகூடமாகவும் சிறுநீர் கழிக்குமிடமாகவும் காணப்பட்டு வந்த நிலையில் இப்பள்ளி வாசலை பஸார் பள்ளி நிர்வாக சபை பொறுப்பெடுத்து புனர்நிர்மாணம செய்துள்ளது.
இது பெண்கள் தொழுவதற்காகவும் மக்தப்வகுப்புக்கள் நடாத்தவும் ஐவேளை தொழுகைக்காகவும் பயனபடுத்த ஏற்பாடுபாடுகள் செய்யப்பட்டுள்ளது.
-Rizvi Husaain-
0 Comments