7.0 ரிக்டர் அளவிளான பூகம்பம் ஒன்று ஜப்பான் கடற்பரப்பில் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்நாட்டு அரசால் சுனாமி எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.
30 சென்றி மீட்டர் அளவில் கடல் மட்டம் உயர்ந்துள்ளதாக ஜப்பான் வளிமண்டல திணைக்களம் தெரிவித்துள்ளது.
பூகம்ப சேதம் தொடர்பில் இது வரை தகவல் ஏதும் வெளியாகவில்லை.
0 Comments