தாயொருவர் , தனது பிள்ளையை புகையிரதம் முன் தள்ளிவிட முயன்ற சம்பவமொன்று கண்டியில் இடம்பெற்றுள்ளது.
எனினும் அவர்கள் இருவரையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
பொலிஸ் நிலையத்துக்கு அருகில் இருந்த தண்டவாளத்தின் அருகில் வைத்தே குறித்த தாய் தனது 6 வயதான ஆண் பிள்ளையை புகையிரதம் முன் தள்ள முயன்றுள்ளார்.
எனினும் இதன்போது அங்கிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரையும் மீட்டுள்ளனர்.
பிள்ளையை பராமரிக்க முடியாமையாலேயே இம்முடிவை எடுத்த தாக பிள்ளையின் தாயார் தெரிவித்துள்ளார்.


0 Comments