பொதி செய்யப்பட்டு விற்பனைக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த ஒருதொகுதி வெளிநாட்டு வைன் கண்டியில் கைப்பற்றப்பட்டுள்ளன.
கண்டி மதுவரி திணைக்களம் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இவை நேற்று மாலை கைப்பற்றப்பட்டுள்ளன.
இவ்வாறு 30 பொதிகளில், 12 விஸ்கி போத்தல்கள் மற்றும் வைன் போத்தல்கள் 6 கைப்பற்றப்பட்டுள்ளன.
வரலாற்றில் முதல் தடவையாக இவ்வாறு பைக்கட்டில் பொதி செய்யப்பட்ட வைன் கைப்பற்றப்பட்டுள்ளதாக மதுவரி திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
0 Comments