Subscribe Us

header ads

பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய மஹிந்த (படங்கள்)

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை 70 ஆவது வயதை பூர்த்தியடைகின்றார்.

இதனையொட்டி கார்ல்டன் இல்லத்தில் விசேட நிகழ்வுகள் கொண்டாட்டங்கள் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதில் அரசியல் புள்ளிகளும் கலந்துகொண்டனர்.



Post a Comment

0 Comments