பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்ய தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த மதன மோதக போதை பொருள் தொகை ஒன்றை நேற்று காவல் துறையினர் கைப்பற்றினர்.
சிலாபம் - மாரவில பிரதேசத்தில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றிலிருந்து , 400 மதன மோதக போதை பொருள் உருண்டைகளை மீட்டுள்ளனர்.
விற்பனை நிலைய உரிமையாளர் கைது செய்யப்பட்டு இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உள்ளதாக மாரவில காவல் துறையினர் தெரிவித்தனர்.
0 Comments