Subscribe Us

header ads

முஸ்லிம்களால் தான் இந்தியா வளர்கிறது பொய்யன் மோடி பேசிய உண்மை !


இந்தியாவின் பிரதமராக இருக்கும் மோடி அவர்கள் பொய் பேசுவதையே வளமையாக கொண்டவர் பொய்யனும் சில நேரங்களில் தவிர்க்க முடியாமல் உண்மையை பேசிவிடுவான்

அண்மையில் இங்கிலாந்தில்   மோடி கூறிய ஒரு உண்மையும் இந்த பட்டியலில் வருகிறது

ஆம் ராஜஸ்தானில் உள்ள ஒரு முஸ்லிம் ஆசிரியரின் பெயரை கூறி இவர் போன்றவர்களால் தான் இந்தியா வளர்ந்து கொண்டு இருக்கிறது என்று கூறியுள்ளார்

ஆம் ராஜஸ்தானில் ஆல்வார் மாவட்டத்திலுள்ள பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிந்து வரும் முஹம்மது இம்றான் என்பவர் தான்  மோடியால் பாராட்டபட்ட ஆசிரியர்

முஹம்மது இம்றான் ஆசிரியர் 2012 ஆம் ஆண்டு முதல் இன்றுவரையிலும் 50 க்கும் அதிகமான மொபைல் அப்ளிகேஷன்களை  கண்டுபிடித்ததோடு நில்லாமல் அதை காசக மாற்றி தன்னை வளர்த்து கொள்ள முயலாமல் அந்த அப்ளிகேஷன்களை மாணவர்களுக்கு இலவசமாகவே வழங்கிவிட்டார்

இம்றானின் இந்த செயலை பாராட்டிய மோடி இம்றான் போன்றவர்களால் தான் இந்தியா வளர்கிறது என்று புகழ்ந்திருக்கிறார்

இதுவும் பொய் கலந்த உண்மையாகவே அமைகிறது மோடியின் ஆட்சியில் இந்தியா வளர்கிறது என்பது பச்சை பொய்யாகும் அதேசமயம் முஸ்லிம்கள் இந்த தேசத்திர்காக தங்களை அற்பணிக்கின்றனர் என்பது மட்டும் உண்மையாகும்

-Tamil Muslim Media-

Post a Comment

0 Comments