Subscribe Us

header ads

மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலக இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் கே.ரஜீவனுக்கு இன்று றிசாத் பதியுதீன் வாழ்த்து

அண்மையில் இடம் பெற்ற இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் அடம்பனைச் சேர்ந்த கே.ரஜீவனுக்கு இன்று அப்பிரதேசத்துக்கு விஜயம் செய்த கைத்தொழில்,வணிகத்துறை அமைச்சரும்,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான றிசாத் பதியுதீன் வாழ்த்து தெரிவிப்பதையும்,அவருடன் எடுத்து கொண்ட புகைப்படத்தையும்,வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீனையும் படத்தில் காணலாம்.

-Irshath Rahumathullah-


Post a Comment

0 Comments